இல்லறமே நல்லறம் 

SUBMIT YOUR DETAILS
IN THE MATRIMONY FORM

Astrotimers.com
MATRIMONIAL AND ASTROLOGICAL SERVICES
Free Matrimonial Service for All Communities


Matrimony form for submissionAttention Boys, Girls and Parents

The primary objective of Astrotimers.com is to serve the mankind by enabling astrologers of reupute communicate with people who wish to seek their services and the exchange of biodata and horozcopes among boys and girls of communities belonging to all religions and castes to enable them get married and find appropriate life partners of their choice.

Astrological services are also provided through astrologers associated with us.

Astrology has been universally treated and accepted as a Science by the greatest men of all nations and times. The claims of Astrology rest on the useful purposes in daily life, for which its principles can be utilized effectively.

Planets foretell the conditions of the atmosphere, the nature of seasons, the amount of rains, the disposition of the mind and the course of people's destiny. A knowledge of the auspicious time for important events in life such as marriage, grahepravesham, for taking medicine, for discharging a debt, for starting a journey and other related topics will help people to settle in life with peace and happiness.

The speciality of Indian astrology is, it does'nt stop with giving predictions; it also suggests the remedial measures to overcome the malefic effects of the planets. The mental and physical qualities of a person are moulded by the nature and influence of the stars and planets to which everything else in the world is subjected. As it is guiding people, rightfully, Astrology is known as jyotish, the science of light, which leads people towards prosperity.

We would be very happy, if people make the best use of this website eaemarked for matrimonial and astrology and get immensely benefitted.

அஸ்ட்ரோடைமர்ஸ்.காம் தளத்தின் குறிக்கோள்கள்

அஸ்ட்ரோடைமர்ஸ்.காம் தளத்தின் தலையாய நோக்கமாவது தகுதியுள்ள ஜோதிடர்கள் அவர்களிடம் ஆலோசனை பெற விழையும் மக்களுடன் தொடர்பு கொள்ள உதவுவதுடன் சமுதாயத்தின் அனைத்து மதங்கள், சாதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் திருமணம் செய்துகொள்ள அவர்களுக்கு விருப்பமான தகுந்த துணையைப் பெற ஏதுவாக அவர்கள் தங்கள் சுய விவரங்களையும் ஜாதகங்களையும் பரிவர்த்தனை செய்து கொள்ள உதவும் வகையில் மனித குலத்துக்கு சேவை புரிவதேயாகும்.

எங்களுடன் இணைந்து செயலாற்றும் ஜோதிடர்கள் மூலம் ஜோதிட சேவையும் புரிகிறோம்.

ஜோதிடம் உலகெங்கிலும் அனைத்து நாடுகளையும் காலங்களையும் சேர்ந்த அறிஞர்களால் ஒரு விஞ்ஞானமாகக் கருதி ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. ஜோதிடம் கூறும் பலன்கள் தினசரி வாழ்க்கையில் பயனுள்ள நோக்கங்களில் நிலைகொள்கிறது. அந்நோக்கங்களுக்காக ஜோதிடத்தின் தத்துவங்கள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தத் தக்கவை ஆகும்.

வானவெளியின் நிலைகள், பருவகாலங்களின் இயற்கை, மழையின் அளவு, மனதின் பரிமாணம் மற்றும் மக்களின் எதிர்கால நிலையை கோள்கள் முன்னரே தெரிவிக்கின்றன.

இந்திய ஜோதிடத்தின் சிறப்பு என்னவெனில் அது எதிர்காலத்தைப் பற்றிய ஊகங்களைத் தருவதுடன் நிற்காமல் கிரகங்களின் பாதகமான விளைவுகளை எதிர்கொண்டு தீர்வு காணும் முறைகளையும் தருவதே. ஒரு நபரின் உள்ளம், உடல் ஆகியவற்றின் தன்மைகள் உலகிலுள்ள அனைத்தையும் பாதிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் இயற்கையாலும் பாதிப்பாலும் உருவாக்கப்படுகின்றன. ஜோதிடம் மக்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் ஜ்யோதிஷ் எனும் வெளிச்சத்தின் விஞ்ஞானமாக அறியப்படுகிறது.

திருமணம் மற்றும் ஜோதிட சேவை புரியும் இந்த இணையதளத்தை மக்கள் நன்கு பயன்படுத்திப் பயனடைவார்களெனில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.


Astrological predictions, Horoscope casting and matching for matrimony, NEWS and articles on Astrology

Designed and maintained by AKR Consultants